2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கடும் சரிவையும் உச்சத்தையும் அடைந்து வருகின்றன. ஜூலை 24 புதன்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் பென்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 280.16 புள்ளிகள் சரிந்து 80,148.88 ஆகவும், நிஃப்டி 65.55 புள்ளிகள் குறைந்து 24,413.50 ஆகவும் முடிவடைந்தது. ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சோபா, ப்ரெஸ்டீஜ் எஸ்டேட் ப்ராஜெக்ட்ஸ், டிஎல்எஃப், பிரிகேட் எண்டர்பிரைசஸ் மற்றும் மேக்ரோடெக் […]
தொடர்ந்து படியுங்கள்