“பிரிந்து சென்றவர்களை எடப்பாடி ஒன்றிணைக்கிறார்” – ராஜேந்திர பாலாஜி
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தெரிவித்துள்ளார்.
சுள்ளான்கள் எல்லாம் தங்களை தாங்களே எம்ஜிஆர் என்றும், நான் தான் அடுத்து முதல்வர் என்றும் சொல்லி வருகிறார்கள் என்றுமுன்னாள் அதிமுக ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் இன்று (டிசம்பர் 12) வாபஸ் பெறப்பட்டன.
ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் கொடுத்த முன்னாள் ஒன்றிய செயலாளர் பணம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர், கூட்டத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து பேருந்தில் ஓசியில் போறீங்களா? என்று கேட்கிறார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ளது. supreme court grants bail to ex mp rajendra balaji
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “ராஜேந்திர பாலாஜி தமது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில், அதனை பரிசீலனை செய்து வழக்கின் விசாரணைக்கு பட்டியலிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான மாவட்டச் செயலாளர்கள் 10 பேரை இன்று (ஜூலை 25) அதிமுகவிலிருந்து நீக்கியிருக்கிறார், ஓ.பன்னீர்செல்வம்.