மணல் குவாரி முறைகேடு : ஐ.டி, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்!
தமிழகத்தில் மணல் குவாரி முறைகேட்டில் சுமார் ரூ.4,600 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ள அமலாக்கத்துறை, அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. அதனையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மணல் […]
தொடர்ந்து படியுங்கள்