கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கன மழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு இசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் இன்றும் நாளையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் உறைய வைக்கும் பனி: வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிசம்பர் 22) அதிகாலையில் பெய்த கடும் பனிப்பொழிவால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து படியுங்கள்

டிசம்பர் 21, 22 தேதிகளில் கனமழை!

தமிழகத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்