விடாமுயற்சி : ஆலுமா டோலுமா வைப்.. அனிருத் சம்பவம்..!

நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
VD 12 : No songs with Anirudh music..!

VD 12 : அனிருத் இசை இருக்கும் ஆனால் பாடல்கள் இல்லை..!

“தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
rajinikanth's next movie details

”சம்பவம் உறுதி” : ‘ஜெயிலர் 2’ கதையில் நெல்சன் வைத்த ட்விஸ்ட்!

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
sk 23 sivakarthikeyan mrunal thakur

SK 23: மிருணாள் தாகூர் நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்?

சிவகார்த்திகேயன் ஜோடியாக கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை குவித்த ‘சப்த சாகரடச்சே எல்லோ’ புகழ் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பெரிய ஹீரோ, பிரமாண்ட பட்ஜெட்… டோலிவுட்டில் ‘மாஸ்’ என்ட்ரி கொடுக்கும் அட்லி

அடுத்த படத்திற்காக மீண்டும் தன்னுடைய பேவரைட் ஹீரோ விஜயுடன், அட்லி இணைவார் எனவும் ரசிகர்களால்  எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
ak63 ajith join with adhik ravichandran

AK63: அஜித்தை இயக்கும் ஆதிக்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
arjun is antagonist in vidaamuyarchi

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லன் யார்?

இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன. மறுபுறம் ஆரவ் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது சஞ்சய் தத்தும் விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
is anirudh copy the ordinary person song from otnicka?

லியோ பாடல் காப்பியா? மீண்டும் சர்ச்சையில் அனிருத்

இந்நிலையில் இந்த பாடல் பல்கேரிய நாட்டை சேர்ந்த ஓட்னிக்கா என்ற இசை கலைஞரின் “வேர் ஆர் யு” என்ற பாடலின் காப்பி என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
lokesh kanagaraj visit tirupati

“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள படம் லியோ

தொடர்ந்து படியுங்கள்