மாற்றுத்திறனாளிகள் நலன்களை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் நேற்றும் (பிப்ரவரி 15)  மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
i denied if i get the Bharat Ratna Award

”பாரத ரத்னா விருது கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” : ராமதாஸ்

தனது 85 வயதிலும் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த, நம்முடைய மருத்துவர் ராமதாஸ்க்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Minister Chakrapani explained to Anbumani

நேரடி நெல் கொள்முதல்: அன்புமணி ராமதாஸுக்கு சக்கரபாணி விளக்கம்!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திய நிலையில்  நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகிறது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
thoppur incident is not accident its a murder

தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொடூர கொலை : அன்புமணி காட்டம்!

தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
Why electricity tariff has not been reduced yet?

பொதுப் பயன்பாட்டு மின்கட்டணத்தை எப்போது குறைப்பீர்கள்? : அன்புமணி

பொதுப் பயன்பாட்டு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8.15 ரூபாயில் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18-ம் தேதி அறிவித்து மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Metro works should start immediately in Kilambakkam

கிளாம்பாக்கத்தில் உடனே மெட்ரோ பணி… : அன்புமணி வலியுறுத்தல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை; அதனால், கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் நிதி இல்லை என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டி பாதை இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ramadoss meets stalin what happened

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினை தேடி வந்த ராமதாஸ்… திருமாவுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி: திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினை டிசம்பர் 29-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
vijayakanth died political leader

விஜயகாந்த் உடலுக்கு இளையராஜா, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்