epfo removes aadhaar as proof

ஆதாரை இனிமேல் இதற்கு பயன்படுத்த முடியாது… EPFO திடீர் அறிவிப்பு!

ஆதார் சட்டம் 2016-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும் போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று மாதங்களுக்கு ஆதார் அப்டேட் இலவசம்: வெளியான அறிவிப்பு இதோ!

UDHAI தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது அந்த அறிவிப்பில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் தொடர்பான அப்டேட்களை செய்ய வேண்டும் இல்லையென்றால் அதன் பின் செய்யப்படும் அப்டேட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்… புதிதாக விண்ணப்பித்தால் ஆதார் இணைக்கப்படுமா?

இதுவரை சுமார் 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன், பான் கார்டை இணைக்க மத்திய அரசு சார்பில் பலமுறை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ஆதார்-பான் இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பின்னர் ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்தது. அதற்கு பின்னரும் ஆதார்-பான் இணைப்பு செய்யாதவர்கள் ரூபாய் 1000 அபராதத்துடன் […]

தொடர்ந்து படியுங்கள்
leo movie success meet protection

லியோ வெற்றி விழா: ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதார் இணைப்பு: இலவச மின்சார திட்டம் ரத்து ஆகுமா?

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

2014 முதல் சுயத்தை இழந்தது உச்சநீதிமன்றம்: உடைத்துப் பேசிய முன்னாள் நீதிபதி

மத்திய அரசுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் தயங்குகிறது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவுக்கு ஆதார்: தமிழகத்துக்கு ’மக்கள் ஐடி’!

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்க ’மக்கள் ஐடி’ என்ற அட்டையை அனைத்து தமிழக மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் இந்த மக்கள் ஐடி சமூக நலத திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சேதுபதிக்கு விருது – போட்டுத்தாக்கிய ப்ளூ சட்டை மாறன்

20-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கச் சொல்வது இதற்காக தான்: செந்தில் பாலாஜி விளக்கம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின்சாரமோ, அரசின் மானியமோ தடைபடாது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தொடர்ந்து படியுங்கள்

100 யூனிட் மானிய மின்சாரம் ரத்தா: செந்தில்பாலாஜி பதில்!

100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்