ரெட்ரோ : ட்விட்டர் விமர்சனம்!

Published On:

| By christopher

suriya retro movie review may 1

கங்குவா படத்தைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று (மே 1) வெளியாகியுள்ளது. suriya retro movie review may 1

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஏற்கெனவே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இன்று வெளியான திரைப்படத்தினை கண்ட ரசிகர்கள் அதுகுறித்த விமர்சனங்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொகுப்பு இதோ : suriya retro movie review may 1

ADVERTISEMENT

ADVERTISEMENT

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share