இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
நிறைய நல்ல மனிதர்களை சேமித்து வைத்திருக்கிறேன் னு சொல்றவன் மனுஷன்
நான் நல்லா இருக்கும்போதே நிறைய பணத்தை சேமித்து வைத்திருக்கிறேன் னு சொல்றவன் பெரிய மனுஷன்

எனக்கொரு டவுட்டு!?
ஊர்ல இருக்குற எல்லா அறிவாளியும் நம்ம சொந்தக்காரங்களத்தான் இருப்பாங்க
துக்க வீட்டுல வந்து சத்தமா ரீல்ஸ் பார்ப்பாங்க

balebalu
வங்கிகள் ஸ்ட்ரைக் ன்னு மெசேஜ் வருது
அடேய்
தனியா வேற ஸ்ட்ரைக் பண்ணனுமா
தினம் தினம் அப்படித்தான இருக்கு

Mannar & company
புரட்டாசி மாதம்
பக்தியை வளர்க்குதோ இல்லையோ..
கறி சாப்பிட முடியாத
வருத்தத்தை மட்டும்
வளர்த்துடுது!
ArulrajArun
பிரிக்க முடியாதது?
ஃபோனையும் சார்ஜரையும்
பிரிய கூடியது?
இரவும் தூக்கமும்
கிடைக்கவே கிடைக்காதது?
நெட்வொர்க்
அடிக்கடி கிடைப்பது?
ஃபோனை ஆப் பண்ணிட்டு தூங்குறியா இல்ல செருப்படி வேண்டுமா

Mannar & company
1ஆம் வகுப்பு பரீட்சை பேப்பரே பாதுகாப்பாக இல்லையென்றால்,
நாளைய தலைமுறையின் கனவுகளை மட்டும் எப்படி பாதுகாப்போம்?!
ச ப் பா ணி
எப்பிடி இறந்தாரு?
தூங்கவே மாட்டாரு. ராத்திரி எப்ப தூங்குவார்னே தெரியாது.
கோவிந்தராஜ்
தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம்
திமுக ஆட்சியில் மாடுகளை அதிகம் வளர்கவில்லை அதனால் பால் உற்பத்தி குறைந்து விட்டது
லாக் ஆப்
