சிறு குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி

Published On:

| By Kavi

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

*தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் பிரத்யேக அரியவகை கனிம வழித்தடங்கள் தொடங்கப்படும்.

ADVERTISEMENT

*மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்

*செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

ADVERTISEMENT

*சிறு குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி

ADVERTISEMENT

*குறு நிறுவனங்களுக்கான வளர்ச்சித் தொகை ரூ.2000 கோடியாக உயர்த்தப்படும்

 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share