வேலைவாய்ப்பு : RRb-யில் பணி!

Published On:

| By Kavi

RRB Recruitment 2025

ரயில்வே தேர்வு வாரியம் புது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. RRB Recruitment 2025

பணியிடங்கள் : 6180

ADVERTISEMENT

பணியின் தன்மை : Technician

வயது வரம்பு : 18-33

ADVERTISEMENT

கல்வித் தகுதி : 10th, ITI, 12th,  B.Sc, BE/ B.Tech

ஊதியம் : ரூ.19,900-29,200/-

ADVERTISEMENT

கடைசித் தேதி : 28-7-2025

மேலும் விவரங்களுக்கு இந்த அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://indianrailways.gov.in/

ஆல் தி பெஸ்ட் RRB Recruitment 2025

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share