இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 6) போராட்டம் நடத்தின.
போலீசார் தடுப்புகள் அமைத்து பேரணியை தடுத்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் மீது ஏறி நின்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தார். இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
PHOTO GALLERY:

















































