PHOTO GALLERY : 38 உயிர்களை பலி கொண்ட நடிகர் விஜய் பிரசார கூட்டம்.. கரூர் கண்ணீர் கதறல்கள்

Published On:

| By Mathi

Karur Vijay Meeting Gallery

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பிரசாரக் கூட்டம் கரூரில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் துயரத்தை வெளிப்படுத்தும் படங்கள்

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share