நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் இன்றைக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நேபாளத்தில் என்னதான் நடந்தது? எதனால் இந்த இயற்கை பேரிடர் நிகழ்ந்தது? நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரால் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஏன் பதற்றம் நிலவுகிறது? என்பதை விவரிக்கிறது இந்த வீடியோ.
