நசீம் ஜைதி விரைவில் தமிழகம் வருகை

Published On:

| By Balaji

தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ பாடல் ஒன்றை இன்று, தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, வருகிற 6,7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறும் தேர்தல் பணிகளை ஆய்வு நடத்த இருக்கிறார். சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வந்த புகார் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.”

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share