இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
கண்ணாடிய திருப்பினா ஆட்டோ வரும் என்பதன்
புது வர்ஷன் தான்
EB கண்ட்ரோல் ரூமில் CM ஆய்வு பண்ணி ரீல்ஸ் போட்டால்
பவர் கட் இருக்காது
என்பதும்

அண்ணாச்சி
“ஊடகங்களில் வந்த பிறகுதான் எனக்கே தெரியும்..திருமா
TN 07 CM 2031
அண்ணனிடம்… பிடித்ததே இந்த
அப்பாவித்தனம் தான்…!

mohanram.ko
பிசியோதெரபி பண்றவங்க,
‘ கைய கால பிடிச்சாவது’
சரி பண்ணிடறாங்க..

பரமசிவம் ராமசாமி
டெங்கு வராமல் இருக்கணும்னா..
முழுக்கை சட்டை
பேண்ட் போடுங்க..
அமைச்சர் அருண்ராஜ்..!!
“கண்ணாடியத் திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்”!!
மொமண்ட்!!!

balebalu
வங்கிகள் ஸ்ட்ரைக் ன்னு மெசேஜ் வருது
அடேய் தனியா வேற ஸ்ட்ரைக் பண்ணனுமா
தினம் தினம் அப்படித்தான இருக்கு

கோவிந்தராஜ்
“விலங்குகளிடம்
கருணை காட்டுங்கள்னு பஸ்லாம் ஸ்டிக்கா் ஒட்டிருக்கானுங்க மொதல்ல மனுசனுக்கு கருணை காட்டுங்கடா மக்குகூதிங்களா…
Sasikumar J
ஐஸ் வைக்கிறதுக்கும், ஐஸ் பெட்டில வைக்கிறதுக்கும் இடைப்பட்ட போராட்டம் தான் இந்த வாழ்க்கை…!

iQKUBAL
எழுதுங்கள் என் டூ-வீலரில், இது என் கல்யாணப்பரிசு என்று.. 😍
Wife :~ உன் இஷ்ட மயிருக்கெல்லாம் எழுத முடியாது.. எங்க அப்பன் குடுத்த சீதனம்னு தான் எழுதுவோம்
லாக் ஆஃப்
