2500 எப்ப தருவீங்க : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

vijaychakkaravarthy

ADVERTISEMENT

ஓணம் பண்டிகை..லீவ் … outing , sadhya lunchனு கொண்டாடுற உங்க உலகம் வேற….
இன்னுக்கு Onamனு WhatsApp status ah பாத்து தெரிஞ்சுகிற்ற எங்க உலகம் வேற..

ச ப் பா ணி

ADVERTISEMENT

ரூபாயின் மதிப்பை அடுத்தவரிடம் இருக்கும்போது மட்டுமே உணர முடியும்

ArulrajArun

ADVERTISEMENT

பிரச்சினை எல்லாம் நிரந்தரமா இல்ல ,
நாம தான் நிரந்தரமா பிரச்சனை கிட்ட இருக்கோம்

Writer SJB

3 சிலிண்டர் கொடுக்கப் போறேன் அதைப்பத்தி மூணு வார்த்தை..?
2500 எப்ப தருவீங்க..???

Mannar & company

பரந்தூர் விமான நிலையம் கைவிட்டாச்சு..
இனி அந்த இடத்தை ரியல் எஸ்டேட் காரனுங்க இன்னும் அஞ்சு வருஷத்துல பிளாட் போட்டு வித்துருவானுங்க!

கோவிந்தராஜ்

Kerala people to Tamil people
இவங்க என்ன நம்பள வீட ஆர்வமா ஓணம் கொண்டாடிட்டு இருக்கானுங்க..

படிக்காதவன்

வாழ்க்கையில முன்னேறலாம்னு முடிவு பண்ணிட்டேன்
என்ன வேலைக்கு போகப்போறீயா
இல்ல தனுஷ் மன்றத்தில் இப்பவே உறுப்பினர் கார்டு வாங்கி
நாளைக்கு அது கட்சியா மாறுனதும் நானும் MLA MP ‘னு ஆகி லைஃப்ல செட்டில் ஆகப்போறேன்…

amudu

தூக்கத்தில் நடக்கும் வியாதி போல, தூக்கத்தில் பாடும் வியாதி தான் குறட்டை

பரமசிவம் ராமசாமி

அரிசி விலை ஏறியாச்சு..
சர்க்கரை‌ விலையும் ஏறியாச்சு…
கோவில்பட்டி கடலைமிட்டாயும் ஏறியாச்சு…
ஆனா..
இந்த சம்பளம் மட்டும் அப்படியே இருக்கு!?
இதையெல்லாம் சட்டசபையில பேசுனா என்னவாம்!?

Little princess

Night தூங்கும்போது வேலைக்கு போயி சம்பாரிக்கணும்னு வெறி வருது…
சரின்னு காலைல எழுந்தா தூக்கம் தான் வருது

Mannar & company

ஓணம் வந்ததுல இருந்து
நம்ம ஊரு பெண்கள் எல்லாம்
ஓணம் சாரியில் வலம் வர ஆரம்பிச்சுட்டாங்க…

Google Maps-ல கூட
“Kerala?”ன்னு Location மாறிடுச்சாம்!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share