இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
காதலில் சொதப்புவது எப்படி – சித்தார்த்
தேர்தலில் சொதப்புவது எப்படி – திமுக

ArulrajArun
~ வாழ்க்கையில நம்முடைய செயல்பாடு எல்லாமே “wait and watch”
என்கிற மாதிரி இருக்கணுமே தவிர “watch ha பார்த்துகிட்டே wait பண்ற மாதிரி” இருக்க கூடாது…

பரமசிவம் ராமசாமி
மனுசங்க இரண்டே வகைதான்..!
சலிப்பானா போன் பார்க்கிறவங்க ஒரு ரகம்…
மற்றது, சலிப்படையும் வரை போன் பார்க்கிறவங்க!?

mohanram.ko
நாம் கடினமான காலங்களுக்குத் தயாராக வேண்டும்” -சிங்கப்பூர் பிரதமர்
கல்யாணம் ஆகும்போதே நாங்க தயாராகிட்டோம்…. போவியா

balebalu
முன்பு தலைவர் நடித்து
BGM சேர்த்து வீடியோ போட்டார்கள்
இப்ப MLA க்கள் நடித்து
BGM சேர்த்து விடியோ போடுறாங்க

iQKUBAL
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று..
அந்த தேவன் மட்டும் கையில கிடைச்சான்..

Writer SJB✒️
நீங்களும் தானே அரசியல் செய்தீர்கள் கோப்பால்
உங்களால் ஏன் சி.எம் ஆக முடியவில்லை கோப்பால்…?
என்ன சொல்வேன்
என்ன சொல்வேன்
அப்ப எல்லாம் இன்ஸ்டாகிராம் இல்லையே…..!!!!

Sasikumar J
சோம்பேறித்தனம் கொஞ்ச நேரம் சொர்க்கம் மாதிரி இருக்கும்…!
அதுவே நீண்ட நேரம் அதுலயே இருந்தா,
வாழ்க்கையே நரகமா மாறிடும்..!!

லாக் ஆஃப்
