இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி
சீட் ‘கிடைச்சா’ கவுன்சிலிங்
சீட் ‘வாங்கினா’ மேனேஜ்மெண்ட் கோட்டா
-உயர்கல்வி

ArulrajArun
~ மே மாதம்; முதல் 15 நாள் waste ha போயிருச்சு over over
~ 2026 ; இப்படியே பேசிட்டு இன்னும் ஒரு 15, 20 நாளுக்கு மேல சுத்திட்டு திரிஞ்ச 2026ல பாதி வருசம் waste ha போயிடும் over over …

balebalu
ஜோசியகாரருக்கு பதவி கொடுத்ததை விட
ஸ்கிரிப்ட் ரைட்டர் க்கு பதவி கொடுத்து இருக்கலாம்
உடனே உடனே பதில் எழுதி கொடுத்து இருப்பாரு

ச ப் பா ணி
கதை இல்லாம கூட மெகாசீரியல் எடுப்பாங்க.,
ஆனா இடிச்சத்தம் இல்லாம மெகா சீரியல் எடுக்க முடியாது

Joe…
எல்லாம் நல்லாருந்துச்சு, ஒரே ஒரு குறை.
~ என்ன குறை?!
அப்பிடியே அண்ணாகிட்ட ஒரு பிரஸ்மீட் டும் எடுத்துட்டா மொத்த வண்டவாளமும் வெளில வந்துரும்.

iQKUBAL
2500 வரும்னு பாத்தா,
இருந்த 1000-மும் போச்சு..

பாக்டீரியா
அவனுக மாற்றம் மாற்றம்னு சொல்லும் போது கூட நம்பல
ஆனா ஆல்ரெடி இருந்த Pink patrol’க்கு வெள்ள பெயிண்ட் அடிச்சி சிங்கப்பெண் அதிரடிப்படைனு பேரு வச்சானுக பாரு… லைஃப்ல மறக்க மாட்டேன்…

Writer SJB
பாஷை தெரியாத ஊருக்கு போய் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்
எங்க போனீங்க அஸ்ஸாமுக்கா, பீகாருக்கா?
அங்க இல்லப்பா நம்ம திருப்பூர் தான்
ஊர் முழுக்க ஒரே இந்தி காரங்களா இருக்காங்க..!!!

லாக் ஆஃப்
