கிளி ஜோசியம் படிச்சா அரசு வேலை : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

மத்தவங்க எல்லாம் கஷ்டப்பட்டு படிச்சு வேலை தேடிட்டு இருக்கும்போது, இனிமேல் பிளஸ் டூ முடிச்சவுடனே கிளி ஜோசியம் முடிச்சா நேரடி அரசு வேலை கொடுத்துருவாங்க போல….

சரி, இன்று இணையங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகுங்க

ADVERTISEMENT

ச ப் பா ணி

கவிஞர்கள் இருவகை
*கவிதைனு நினைச்சு எழுதுபவர்
*எதையாவது எழுதிட்டு கவிதைனு நினைச்சுக்கிறவர்

ADVERTISEMENT

balebalu

என்ன முதல்வர் வீட்டு வாசல்ல பயங்கர கூட்டம்
எல்லாம் குடுகுடுப்பைகாரங்க, கிளி ஜோசியம், நாடி ஜோசிய காரங்க தான்
அரசு வேலைக்காக மனு கொடுக்க வந்திருக்காங்க

ADVERTISEMENT

iQKUBAL 

தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகனும்..
அரசு ஜோதிடர் :~ என்னது கட்டமா?
எட்டுல சனி.. ஒன்பதுல கேது..

amudu

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ச ப் பா ணி

மழை வேண்டி யாகம் எல்லாம் செய்ய வேண்டாம்.சிம்பிளா சிலர் பைக் சர்வீஸ் விட்டாலே போதுமானது

Joe

ஜோசியர்க்கு அரசுப்பதவி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம், MLA’s ஹிந்தில பேட்டி.
~ பிஜேபியோட B டீம் TVK இல்லையாம்,
TVK வோட B டீம்தான் பிஜேபியாம்.

ArulrajArun

~ மழையில துணி நனைஞ்சு வீணா போனதை விட, வியர்வையில துணி நனைஞ்சு வீணா போனது தான் அதிகம் போல …

iQKUBAL 

போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு பேங்க்ல இருக்கு மாமா..
என்ன மாப்ள? savings-ah?
savings-ah.. லோன் மாமா.

லாக் ஆஃப்

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share