இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Joe…
என்ன ஜோசியனோ,
அவன் பதவியே எவ்ளோ நாள் நிலைக்கும்னு கணிக்க தெரியல,
இதுல அடுத்தவன் பதவிக்கு ஆலோசனை சொல்றாராம்.

balebalu
கட்சி மாறும் பட்சிகளுக்கு
முன்பு : சூட்கேஸ்
இப்போ : சோஃபா

ArulrajArun
ஜீ நவ்;
தமிழகத்தில் TVK க்கு கிடைத்த வெற்றி digital india க்கு கிடைத்த வெற்றி தான்

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
Other actors now: இவங்களை எப்படி மறுபடி சினிமா பக்கம் கொண்டு வர்றது. இப்படி அரசியல்ல settle ஆகிட்டாங்களே..

ArulrajArun
இப்படியே breaking news போட்டு எங்களுக்கு வெயிலே தெரியாம இந்த மே மாதத்தை கொண்டு போறீயே கில்லிணே நீ…

Joe…
எதிர்க்கட்சி ~ என்ன நம்ம கேட்ட கேள்விக்கு CM எந்த பதிலும் பேசல?!
~ அவர் இங்க பேச மாட்டாரு, வீட்டுக்கு போயி சாய்ந்திரம் டிவிட்டர்லதான் பேசுவாரு..
“மாற்று அரசியல், மாற்று அரசியல்”

ச ப் பா ணி
நல்லவங்களுக்கு ஆண்டவன் நிறையா கொடுப்பான்..
ஆனா E.M.I யில புடிச்சுக்குவான்

லாக் ஆஃப்
