மதுரை வடக்கு தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

Madurai North Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

மதுரை வடக்கு வாக்காளர்கள்

ADVERTISEMENT
Madurai North Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Madurai North Constituency Pre-Poll Survey 2026
Madurai North Constituency Pre-Poll Survey 2026
Madurai North Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Madurai North Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Madurai North Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Madurai North Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Madurai North Constituency Pre-Poll Survey 2026

மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளரா சிட்டிங் எம்.எல்.ஏ. கோ.தளபதி போட்டியிடுகிறார். போன 2021-ல் பாஜகவின் டாக்டர் சரவணனை 22,916 ஓட்டு வித்தியாசத்தில் தளபதி தோற்கடிச்சிருந்தாரு.

இப்ப அதிமுக வேட்பாளரா அதே டாக்டர் சரவணன் களம் காண்கிறார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 39%
அதிமுக -34%
தவெக-17%
நாதக- 9% வாக்குகள் பெறும்

கடுமையான போட்டிக்கு மத்தியில் திமுக வேட்பாளர் கோ.தளபதி மீண்டும் வெல்ல வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? மதுரை | Madurai | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share