வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் – எச். ராஜா

Published On:

| By Balaji

பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் “தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பேரம் பேசியதாக வைகோ கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்யக் கூடாது. கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளைக கணக்கில் கொண்டு பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share