அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அதிமுகவிலிருந்து பலர் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை அக்கட்சி தலைவர் விஜய் வழங்கியுள்ளார்.
இதில் 11 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்.
1. MSM. ஆனந்தன் Ex Min, திருப்பூர் வடக்கு
2. M.C. சம்பத் Ex Min, கடலூர்
3. K. இராதாகிருஷ்ணன் Ex Min. உடுமலைப்பேட்டை
4. K.V. ராமலிங்கம் Ex Min, ஈரோடு மேற்கு
5. M. ஆனந்தன் Ex Min, உளுந்தூர்பேட்டை
6. கடம்பூர் ராஜு Ex Min. கோவில்பட்டி
7. K.T. பச்சைமால் Ex Min, கன்னியாகுமரி
8. வெல்லமண்டி N. நடராஜன் Ex Min, திருச்சி கிழக்கு
9. N.R. சிவபதி Ex Min, முசிறி
10. வைகைச்செல்வன் Ex Min, விருதுநகர்
11. S. வளர்மதி Ex Min, ஸ்ரீரங்கம்
12. Dr.J. சந்தீப் ஆனந்த், சென்னை
13. K.G. முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர்
14. தொள்ளமூர் கண்ணன், விழுப்புரம்
15. VCR. குமரன். திருவள்ளூர்
ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேசன், கண்ணன், குமரன் ஆகியோரை தவிர மற்ற அனைவரும் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள்.
அதுபோன்று, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன், மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
