வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

Published On:

| By Kavi

சென்னை, இந்திய தொழி்ல்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :4

ADVERTISEMENT

பணியின் தன்மை: Deputy Registrar

ஊதியம் : Pay Matrix Level 12 அடிப்படையில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி: Master’s degree

வயது வரம்பு : 50க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 02/09/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share