வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,105

ADVERTISEMENT

பணியின் தன்மை : Vocational Counsellor , Community Officer, Field Surveyor, Draftsman & Surveyor-cum Assistant Draughtsman

ஊதியம்: ரூ. 35,600 முதல் ரூ.1,33,100 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

ADVERTISEMENT

வயது வரம்பு : 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 26.08.2022 & 27.08.2022

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share