தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. job vacancy in tmb bank
பணியின் தன்மை: Executive Vice President
வயது வரம்பு : 45 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி : யுஜி, பிஜி, எம்.சி.ஏ
கடைசித் தேதி :10-6-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
