தமிழக அரசுக்கு ரூ.1 வருவாய் எப்படி கிடைக்கிறது? யாருக்கு அதிக செலவு?

Published On:

| By Mathi

TN Budget 2026 revenue expenditure

தமிழக பட்ஜெட் அடிப்படையில் தமிழக அரசுக்கு ரூ.1 வருவாய் எப்படி கிடைக்கிறது? அந்த ரூ.1 எப்படி எல்லாம் செலவிடப்படுகிறது? என்பது இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கிடைக்கும் வருவாய் ரூ.1

ADVERTISEMENT
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் – 43.3%
  • பொதுக்கடன் – 33.1%
  • மத்திய வரிகளில் பங்கு – 11.9%
  • மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் உதவி மானியங்கள் – 6.3%
  • மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் – 5.3%
  • கடன்களின் வசூல், மூலதன வரவு – 0.1%

அரசின் ரூ.1 வருவாய் எப்படி செலவிடப்படுகிறது?

  • உதவித் தொகை- மானியங்கள் – 33.2%
  • சம்பளங்கள் – 17.3%-
  • வட்டி செலுத்துதல் – 15.0%
  • மூலதனச் செலவு – 10.9%
  • கடன்களை திருப்பிச் செலுத்துதல் – 9.9%
  • ஓய்வூதியம், ஓய்வு கால பலன்கள் – 8.0%
  • செயல்பாடுகளும் பராமரிப்புகளும் – 3.8%
  • கடன் வழங்குதல் – 1.9%

இதில் அரசு ஊழியர்களின் சம்பளங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் மட்டுமே 25.3%. அதாவது ரூ.1-ல் 25 பைசா அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share