5 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை மையம் ‘வார்னிங்’!

Published On:

| By Mathi

Heavy rain

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்தெடுத்து வருகிறது. நேற்று திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.

ADVERTISEMENT

இன்று

  • நீலகிரி
  • ஈரோடு
  • சேலம்
  • தருமபுரி
  • கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்; மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share