மளமளவென சரியும் தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூலை 8) மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,040 குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.13,330க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 130 குறைந்து ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சரவன் ரூ. 1,040 குறைந்து ரூ. 1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் இன்று காலை ரூ.50 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.130 வரை குறைந்து ரூ.11,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,040 குறைந்து ரூ.88,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று மாலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.245 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
டந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
7-7-20261,07,200
6-7-20261,08,480
5-7-20261,09,600
4-7-20261,09,600
3-7-20261,09,600
2-7-20261,08,400
1-7-20261,06,000
30-6-20261,05,600
29-6-20261,06,400
28-6-20261,06,960

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

7-7-2026250
6-7-2026250
5-7-2026260
4-7-2026260
3-7-2026260
2-7-2026255
1-7-2026245
30-6-2026245
29-6-2026245
28-6-2026245
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share