மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (மே 7) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.400 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்ட பல காரணங்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிலோ ரூ.275000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 50 உயர்ந்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.11,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
6-5-20261,12,800
5-5-20261,10,560
4-5-20261,12,000
3-5-20261,12,000
2-5-20261,12,000
1-5-20261,11,360
30-4-20261,12,800
29-4-20261,11,200
28-4-20261,12,800
27-4-20261,13,840

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

6-5-2026275
5-5-2026265
4-5-2026270
3-5-2026270
2-5-2026270
1-5-2026265
30-4-2026270
29-4-2026260
28-4-2026265
27-4-2026270
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share