நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்! மளமளவென குறைந்த தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மே 27) ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாகவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 640 வரை குறைந்து 1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.12,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
26 -5-20261,17,840
25 -5-20261,18,240
24-5-20261,17,840
23-5-20261,17,840
22-5-20261,18,240
21-5-20261,18,480
20-5-20261,18,000
19-5-20261,18,960
18-5-20261,18,000
17-5-20261,18,000

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

26 -5-2026295
25 -5-2026295
24 -5-2026295
23-5-2026295
22-5-2026295
21-5-2026290
20-5-2026285
19-5-2026300
18-5-2026300
17-5-2026290
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share