ADVERTISEMENT

நகை வாங்குவோர் கவனத்திற்கு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 21) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.14,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.14,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 65 உயர்ந்து ரூ. 11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளிவிலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ. 275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
20-4-20261,14,400
19-4-20261,14,880
18-4-20261,14,880
17-4-20261,13,680
16-4-20261,14,880
15-4-20261,14,560
14-4-20261,13,760
13-4-20261,12,480
12-4-20261,12,800
11-4-20261,12,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

20-4-2026280
19-4-2026280
18-4-2026280
17-4-2026275
16-4-2026275
15-4-2026275
14-4-2026265
13-4-2026260
12-4-2026265
11-4-2026265
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share