நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று (ஜூன் 17) மாலை ஒரு சவரனுக்கு ரூ.880 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 30 உயர்ந்த நிலையில் மாலையில் 110 வரை குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.880 குறைந்து ரூ,1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ. 11,660க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 5 குறைந்த நிலையில் மாலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ- 270க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ பார் வெள்ளி ரூ. 2, 70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
17-6-20261,12,240
16-6-20261,12,480
15-6-20261,12,560
14-6-20261,10,880
13-6-20261,10,880
12-6-20261,10,400
11-6-20261,08,000
10-6-20261,10,400
9-6-20261,13,600
8-6-20261,12,560

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

17-6-2026275
16-6-2026275
15-6-2026280
14-6-2026270
13-6-2026270
12-6-2026265
11-6-2026260
10-6-2026260
9-6-2026270
8-6-2026270
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share