விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (செப்டம்பர் 14) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.360 வரை விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 45 குறைந்து ரூ.14,125 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்து ரூ.1,13,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 45 குறைந்து ரூ.11,895க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 360 குறைந்து ரூ. 95,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

13-9-20261,13,360
12-9-20261,13,360
11-9-20261,13,240
10-9-20261,14,040
9-9-20261,13,200
8-9-20261,14,160
7-9-20261,13,040
6-9-20261,13,520
5-9-20261,13,520
4-9-20261,14,880

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

10-9-2026250
12-9-2026250
11-9-2026250
10-9-2026255
9-9-2026255
8-9-2026255
7-9-2026255
6-9-2026255
5-9-2026255
4-9-2026255
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share