எடப்பாடி VS எஸ்பி வேலுமணி- உடைந்தது அதிமுக! விஜய் அரசுக்கு ஆதரவு யார்? எதிர்ப்பு யார்? முழு விவரம்!

Published On:

| By Mathi

AIADMK Assembly

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் (AIADMK) எஸ்பி வேலுமணி அணியின் 25 எம்.எல்.ஏக்களும் விஜய் அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியின் 22 எம்.எல்.ஏக்களும் வாக்களித்துள்ளனர்.

விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் விவரம்:

  1. எஸ்.பி. வேலுமணி – தொண்டாமுத்தூர்
  2. சி.வி. சண்முகம் – மயிலம்
  3. சி. விஜயபாஸ்கர் – விராலிமலை
  4. நத்தம் இரா. விஸ்வநாதன் – நத்தம்
  5. கோ. ஹரி – திருத்தணி
  6. கே.பி. அன்பழகன் – பாலக்கோடு
  7. எம்.ஆர். விஜயபாஸ்கர் – கரூர்
  8. கே.சி. வீரமணி – ஜோலார்பேட்டை
  9. இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம்
  10. ஆர். காமராஜ் – நன்னிலம்
  11. அ. அருண்மொழித்தேவன் – புவனகிரி
  12. பி. சத்யபாமா – தாராபுரம்
  13. கே. மரகதம் குமரவேல் – மதுராந்தகம்
  14. மரகதம் வெற்றிவேல் – பாப்பிரெட்டிப்பட்டி
  15. லீமா ரோஸ் மார்ட்டின் – லால்குடி
  16. எம்.எஸ்.எம். சுகுமார் – ஆற்காடு
  17. எஸ். சேகர் – பரமத்தி வேலூர்
  18. திலீபன் ஜெய்சங்கர் – சங்கரன்கோவில்
  19. என்.எஸ்.என். நடராஜ் – காங்கேயம்
  20. க. மோகன் – பண்ருட்டி
  21. கு. ரவி மனோகரன் – பழனி
  22. இரா. ராகேஷ் – சங்கராபுரம்
  23. எஸ். ஜெயக்குமார் – பெருந்துறை
  24. பி. ஹரிபாஸ்கர் – அந்தியூர்
  25. ப. பாலகிருஷ்ண ரெட்டி – ஒசூர்

விஜய் அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 22 பேர் விவரம்:

  1. எடப்பாடி கே. பழனிசாமி – எடப்பாடி
  2. ஓ.எஸ். மணியன் – வேதாரண்யம்
  3. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி – கலசப்பாக்கம்
  4. தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி
  5. கே.சி. கருப்பண்ணன் – பவானி
  6. எஸ். ராமச்சந்திரன் – கீழ்பெண்ணாத்தூர்
  7. ப. உஷாராணி – ஏற்காடு
  8. ல. ஜெயசுதா லட்சுமிகாந்தன் – ஆரணி
  9. வெ. சம்பத்குமார் – அரூர்
  10. அ. நல்லதம்பி – கெங்கவல்லி
  11. அ. மணி – ஓமலூர்
  12. முக்கூர் என். சுப்பிரமணியன் – செய்யாறு
  13. ஏ. ராஜசேகர் – செய்யூர்
  14. சூ. ராஜேந்திரன் – நெய்வேலி
  15. கோ. வெங்கடாஜலம் – மேட்டூர்
  16. ச. வெற்றிவேல் – சங்ககிரி
  17. ச. வேலழகன் – அணைக்கட்டு
  18. சா. வேலு – செங்கம்
  19. ஏ.பி. ஜெயசங்கரன் – ஆத்தூர்
  20. இரா. ராஜேந்திரன்
  21. ஈ.சி. கோவிந்தராசன் – பர்கூர்
  22. சூ. பழனிசாமி – திருக்கோவிலூர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share