வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!

Published On:

| By Kavi

Chennai Port Trust Pilot Recruitment 2025

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 4

ADVERTISEMENT

பணியின் தன்மை : Pilot -Marine Department

வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.70,000 – 2,00,000/-

கல்வித் தகுதி : Master of Foreign Going ship

ADVERTISEMENT

கடைசித் தேதி : 19-9-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share