சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) ஒரு சவரன் தங்கம் 1,20,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.15,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 12,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,02,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

25-8-20261,20,080
24-8-20261,20,240
23-8-20261,19,600
22-8-20261,19,600
21-8-20261,18,800
20-8-20261,16,800
19-8-20261,15,200
18-8-20261,14,320
17-8-20261,14,160
16-8-20261,13,760

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

22-8-2026265
24-8-2026275
23-8-2026270
22-8-2026270
21-8-2026270
20-8-2026260
19-8-2026250
18-8-2026255
17-8-2026255
16-8-2026255
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share