நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. சோசியல் மீடியாவில் பாஜக, காங்கிரஸின் 80’s Vibe சண்டை!

Published On:

| By Mathi

சோசியல் மீடியாவில் பாஜக, காங் 80’s Vibe சண்டை

சமூக வலைதளங்களில் 80’s Vibe ஜூரம் ‘அங்கிங்கெனாதபடி’ வலம் வந்து கொண்டிருக்கிறது. AI தந்த 80’s Vibe படங்களை சோசியல் மீடியாவில் பலரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் 80’s ஒரிஜனல் நாங்கள் எனவும் போட்டோக்களை ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த 80’s Vibe பேரலைக்கு அரசியல் தலைவர்களும் திரை உலக நட்சத்திரங்களும் தொழிலதிபர்களும் கூட தப்பவில்லை. சோசியல் மீடியாவில் ரொம்பவே சுவாரசியமாக ஓடிக் கொண்டிருந்த 80’s Vibe இப்போது அரசியல் சண்டையாக வெடித்துள்ளது.

ADVERTISEMENT


கேரளா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “A Gujarat street in the 80s” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட படம் இது.


இதற்கு பதிலடியாக பாஜகவினர், “A Delhi street in the 80s” என்ற தலைப்பில் வெளியிட்ட படம் இது..

ADVERTISEMENT


Kerala Congress in 80s என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ள படம்

ADVERTISEMENT

தமிழக பாஜக நிர்வாகி வெளியிட்டுள்ள ”An Italian bar in the 80s” படம்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share