வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1

ADVERTISEMENT

பணியின் தன்மை:Project Assistant

ஊதியம்: ரூ. 25,000/- 

ADVERTISEMENT

கல்வித் தகுதி:M.Sc/M.Phil. Biotechnology/Microbiology/Industrial Biotechnology/ Zoology 

கடைசி தேதி:07-10-2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share