மகுடம் சூடிய சென்னை ஐஐடி

Published On:

| By Balaji

பொறியியல் கல்வி நிறுவனங்களில் சிறந்த விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வரும் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் நடப்பாண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த இந்திய தொழில்நுட்ப கழகம்(ஐஐடி) சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு இந்திய மேலாண்மை கழகம் சிறந்த மேலாண்மை நிறுவனமாக தேர்வாகியுள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share