கொடூர வெயில்: மதுரையில் முதியவர் பலி

Published On:

| By Balaji

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் இதனால் 2 நாட்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திய நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள சித்திரை வீதியில், வெயில் கொடுமை தாங்காமல் முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் எந்த யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share