அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் வெளியாகும் என்ற தகவல் காலை வெளியானதில் இருந்தே தமிழக அரசியலை பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்நிலையில் சற்று முன் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக்கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது அதிமுக தலைமை.முழுப் பட்டியல் சில நிமிடங்களில்…