உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்கிற்கு கூடுதல் பொறுப்பு!

Published On:

| By Kavi

உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க், அத்துறையின் ஏ.டி.ஜி.பி. பணிகளையும் கூடுதலாக கவனிப்பார் என்று உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு பிறப்புத்துள்ளார்.

தமிழகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அந்தவகையில் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், ”சென்னை, உளவுத்துறை காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) பணியிடத்தின் அந்தஸ்தைக் குறைத்து (downgrading), மறு உத்தரவு வரும் வரை, சென்னை உளவுத்துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP) பணியிடத்தின் முழு கூடுதல் பொறுப்பையும் அஸ்ரா கார்க் வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share