கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள் அதிரடி நீக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கன்னியாகுமரி இன்று (டிசம்பர் 19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்

ADVERTISEMENT

ஏற்கனவே மொத்த வாக்காளர்கள் -15,92,872
நீக்கப்பட்டவர்கள் – 1,53,373
தற்போதைய வாக்காளர்கள் – 14,39,499

தற்போதைய வாக்காளர்கள்
ஆண்கள்- 7,19,973
பெண்கள் – 7,19,386
மூன்றாம் பாலினம் – 140

ADVERTISEMENT

மொத்தம்-14,39,499

ஏற்கனவே பெண் வாக்காளர்கள் அதிகம் காணப்பட்ட நிலையில், தற்போது பெண்களை விட 587 ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்,

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share