சென்னை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, வைகோ ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கேள்விக்கு பதில் அளிக்காமல் மைக்கை உதறிவிட்டு எழுந்து செல்கிறார். வைகோவிற்கு விஜயகாந்தோடு சேர்ந்த சகவாச தோஷம். அதனால், பத்திரிக்கையாளர்களிடம் இப்படி நடந்து கொள்கிறார். அவர்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களிடமும் விரைவில் இதை நாம் எதிர்பார்க்கலாம். திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி. நிச்சயமாக நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவோம்” என்று குறிப்பிட்டார்.,”
வைகோவிற்கு விஜயகாந்தின் சகவாச தோஷம் – இளங்கோவன்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
