இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: தருண் விஜய்

Published On:

| By Balaji

தருண் விஜய், உத்தரகாண்ட் மாநில பாஜக மாநிலங்களவை உறுப்பினர். தமிழை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இன்று, புழல் அகதிமுகாம் சென்று அங்கிருக்கும் ஈழ அகதிகளைச் சந்தித்தார். சந்திப்பின் பின்னர் பேட்டியளித்த தருண்விஜய், இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு என்ன உதவியை வேண்டுமானாலும் செய்யத் தயாராகயிருக்கிறது” என்று பேசினார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share