வேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் பணி!

By Balaji

|

Published on 14 Jul 2018, 12:00 AM

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 685

ADVERTISEMENT

பணியின் தன்மை: Assistants in Class III cadre

வயது வரம்பு: 21- 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: ரூ. 23,500/-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 31/7/2018

மேலும் விவரங்களுக்கு [நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி]( https://www.newindia.co.in/cms/14cf76e0-5eef-496c-a801-1686628f4c9c/Detailed%20Advertisement-English-Assistant%20Recruitment%20Exercise-2018.pdf?guest=true) லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

**பெஸ்ட் ஆஃப் லக்**

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel