அமித்ஷாவுடன் விஜய் சந்திப்பு!

Published On:

| By Mathi

Amit Shah Vijay

தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் ஆகஸ்ட் 20-ந் தேதி மாமல்லபுரம் அருகே கோவளத்தில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இம்மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கோவளம் நட்சத்திர விடுதியில் முதல்வர்கள் விஜய், சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்வர் பிபி மல்லு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

முன்னதாக அமித்ஷாவை சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share