யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 453 UPS CDS 2 Recruitment 2025
பணியின் தன்மை : CDS II
வயது வரம்பு : 20-24 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி :
I) M.A. and Officers’ Training Academy, Chennai — Degree of a recognised University or
equivalent.
(ii) For Indian Naval Academy— Degree in Engineering from a recognised University/Institution
(iii) For Air Force Academy—Degree of a recognised University (with Physics and Mathematics at
10+2 level) or Bachelor of Engineering.
கடைசித் தேதி: 17-06-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
